மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராஜா நகுலாம்பிகை
ஓய்வுபெற்ற குடும்பநல கட்டுப்பாட்டு அதிகாரி - யாழ் மத்திய வைத்தியசாலை, தலைமைத் தாதி - கிளிநொச்சி மத்திய வைத்தியசாலை, தனியார் மருத்துவமனை - கனகபுரம் 6ம் பண்ணை
வயது 9316 செப்டம்பர், 1926 – 14 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- திருநகர், பிரான்ஸ், Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா ஹரோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கராஜா நகுலாம்பிகை அவர்கள் 14-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பார்வதிபிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட மருமகளும்,
தம்பு ஜெகநாதன், சொர்ணம், இராசம்மா, இளையபிள்ளை சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னையா தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கலாறஞ்சினி, பாபுஜி, குமுதினி, கமலினி, பாலசிறி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலச்சந்திரன், சிவசோதி, தயாபரராஜா, சுஜேந்திரன், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயந்திமாலா, பாகீசன், அகிலாஜி, வருணாஜி, ஈசானி, திலானி, தர்சிகா, நேதாஜி, சாமினி, பிறின்சன், அனித்தா, அருணன், தாரகி, நிஷிந்தன், கஜானன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏர்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

