ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கராசா ரம்மியன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கராசா ரம்மியன்

வயது 3514 டிசம்பர், 1981 – 22 நவம்பர், 2017

பிறந்த இடம்
வதிரி
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா ரம்மியன் அவர்கள் 22-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கராசா(Dr. பரம்), லோகசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், மனோகரன் ஜெயகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரவீனா(பருத்தித்துறை வீதி- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரா(பிரான்ஸ்), உசானந்(இலங்கை), ஜெயசந்திரன்(இலங்கை), ரூபசந்திரன், ஜெயபாலன், கெளரி, சுகிர்தா, காயத்திரி, லதா, நிரஞ்சனா, லக்‌ஷி, கஜாகரன், அஷந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனபாலசிங்கம், புஸ்பராசா தவமணி, மனோன்மணி, சித்தரஞ்சன் யோகராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற லோகநேசன்(ஆசிரியர்), லோகதாசன், மனோகரன், சந்திரசேகரன், குணசேகரன், ரவிசந்திரன், காலஞ்சென்றவர்களான மீனாட்சியம்மா, தங்கச்சிபிள்ளை, சுபத்திரா மற்றும் ராசாத்தி, பரமேஸ்வரி, சிதம்பரா, ஜீவரேகா, ஜெயராணி, ஜெயவதி, அரியரட்ணம், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

சரசந்திரன்(லண்டன்), சிவாகரன், தயானந்தா, நிமல், லோகேந்திரா, ஜெயசீலன், சிறிகுமாரி, யசோ, யாழினி, வர்சன் நிலானி, நிவேதா, அபிநயா, ஆதித்தன், நிவேதன், லாவண்யா, லோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தன்யா, தனீஸ், மனீசா, அஜீதா, அஸ்மித் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ரிஷி, கேசன், தனுசிகன், ஜனுசன், தனுசிகா, ரிஷிக்கா ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் 30-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணிவரைக்கும் தினமும் 24 மணிநேரமும் பார்வைக்கு வைக்கப்படும். விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.