மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராஜா சபாரட்ணம்
ஓய்வுபெற்ற துறைமுக அதிகார சபை உத்தியோகத்தர்-கொழும்பு
வயது 7529 ஜூலை, 1945 – 19 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா சபாரட்ணம் அவர்கள் 19-12-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
ருக்மணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
றஜிதப்பிரியா(றஜிதா), ஜெனிதா(ஜெனி), சஞ்ஜீவ்காந்(சஞ்ஜீ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராகுலன், கிரிதரன், சுரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜஸ்வன், கிஷோர், அப்சரா, ஸ்மேரா, ஷஷ்டிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

