மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராசா சுவாமிநாதர்
வயது 8210 ஜூன், 1938 – 10 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கரம்பொன், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சுவாமிநாதர் அவர்கள் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசலிங்கம், சுரேஷ், விக்னேஸ்வரன், நகுலேஸ்வரன், சதீஸ்வரன், பாலேஸ்வரன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுலோசனி, கார்த்தியாயினி, மலர்விழி, கெங்கதர்சணா, யோகமாலா, பவித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி, தையல்நாயகி, இராசதுரை, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், கனகரத்தினம், சிவஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபிகா, சுஜன், லவன், குகன், ஐங்கரி, ஐஸ்வரி, ஐந்தூரி, அஸ்வின், அஞ்சனா, சயானா, ஆகாஷ், அனுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

