ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கராசா செல்லம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கராசா செல்லம்மா

வயது 8314 ஜூன், 1934 – 27 நவம்பர், 2017

பிறந்த இடம்
ஒட்டுசுட்டான்
வாழ்ந்த இடம்
ஒட்டுசுட்டான்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா செல்லம்மா அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பனைநின்றான் பூசகர் அம்பலத்தாடி, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பூமலர்(புளியங்குளம்- சி.க.கூ. சங்கத்தலைவர்), தவமலர், தயாபரன்(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), விவேகானந்தன்(இ.போ.ச வவுனியா சாரதி), கமலேஸ்வரன், யோகராணி(கருவேலன் கண்டல் அ.த.க பாடசாலை அதிபர்), காலஞ்சென்ற கோணேசர்(தபால் ஊழியர்- ஒட்டுசுட்டான் தபாலகம்), புவனேந்திரன்(கமக்கார அமைப்புத் தலைவர் வித்தியாபுரம்), லோகேஸ்வரன்(அதிபர்- ஆலங்குளம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவசுப்பிரமணியம்(பொருளாளர்- கமக்கார அமைப்பு புளியங்குளம்), காலஞ்சென்ற குகதாசன், துரைசிங்கம், பவளமணி, கிருஷாம்பாள்(பிரதம லிகிதர், வவுனியா கச்சேரி), நிர்மலா(ஆசிரியை- நீராவிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம்), ஜெயந்தினி, சறோயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஞ்சீவன்(பொறியியலாளர்- கொழும்பு), நர்மதா(ஆசிரியை- தரணிகுளம் கணேஸ் வித்தியாலயம்), மயூரன்(லண்டன்), பிரதீபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மதுமிதா, துஷீபன், கவி(நீர்ப்பாசன திணைக்களம்), காலஞ்சென்ற நிலன், ஜோதிலன், லனோயிகா(உயர்தர மாணவி- வித்தியானந்த கல்லூரி), மேருநாத்(லண்டன்), மேனுஷா(இலங்கை வங்கி- வவுனியா), லிகாதிகா(ஆசிரியை- குமுழமுனை மகாவித்தியாலயம்), சர்சனன்(சமுர்த்தி உத்தியோகத்தர்), துமோஜன், துவாரகன், கம்சன், வேணுஜன்(மாணவர்- ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம்), யதுர்சிகா(மாணவி- ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம்), சரணியா(மாணவி- மல்லாவி மத்திய கல்லூரி), டனுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சயந், சஸ்வின், சஞ்சனா, சஞ்சிகா, சிறீநர்மி, சங்கீத், லக்‌ஷியா, காலஞ்சென்ற லக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மானுருவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.