மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராசா சகுந்தலா
வயது 5513 ஏப்ரல், 1962 – 13 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- இயற்றாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வரணி இயற்றாலையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சகுந்தலா அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி, சோதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுமித்தா(பிரான்ஸ்), கிருத்திகா, மாதுளா, மதுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுப்பிரமணியம், மனோகரன், சிவலிங்கம், சோதிலிங்கம், சுந்தரலிங்கம், சாரதா, சாந்தா, சந்திரிக்கா, சந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிர்மல்(பிரான்ஸ்), லோகேஸ்வரன்(லண்டன்), மகிநீதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

