ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கராசா தங்கரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கராசா தங்கரத்தினம்

வயது 8422 டிசம்பர், 1936 – 3 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
தொண்டைமானாறு
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டைமானாறு செட்டியவூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா தங்கரத்தினம் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயநாதன்(தம்பி- கனடா), அமிர்தவதனா(கலா- கனடா), பிறேமவதனா(தயா- டென்மார்க்), நவநீதநாதன்(நாதன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கற்பகம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து அவர்களின் அன்பு மைத்துனியும்,

இரவிகுலதேவி(குஞ்சு), காலஞ்சென்ற இராஜேந்திரன்(சிறி), சிவநாதன், மாயாராணி(மாயா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதீபன், உதயா, கீத்தா, கேசவன், மைதிலி, பானு, இரஜினிகாந்(காந்தன்), இராகவன், தர்மினி(மினி), கார்த்திகா, இலக்கியா, ஓவியா, அஸ்வின், அபிமன், கிருத்திகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ரவினா, அக்‌ஷரா, ரிதன், யதிரன், மிகுதன், கவின், நிலா, மாதங்கி, சந்தோஸ், சாரங்கி, அபிஷன், ஆதாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: http://www.ustream.tv/channel/...

பிற அறிவித்தல்கள்

  1. 5 மார்ச், 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.