மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கரெத்தினம் கணபதிப்பிள்ளை
வயது 903 ஜூலை, 1927 – 29 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- வாழைச்சேனை
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு வாழைச்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஐயாத்துரை(வாழைச்சேனை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நல்லதம்பி(வாழைச்சேனை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசமூர்த்தி(கணேஸ்), காலஞ்சென்ற பத்மநாதன், புஸ்பராணி, காலஞ்சென்ற சிவநேசன், புவநேசன்(பாவா), விஜி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இமானுவல், மனோகரன்(பாபு), லலிதா, நளினி, சித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிமல்ராஜ்(லண்டன்), விமல்ராஜ், நிரஞ்சலா, காலஞ்சென்ற ஹேமராஜன், ஹேமசாந்தன், தனுஜன், புரக்ஷனா, கிருஷாந்(ஐக்கிய அமெரிக்கா), இமாலினி, தஜேஸ், ஷரிகா, நோரா, சசிக்குமார்(கனடா), பிரியா(லண்டன்), ஷோபனா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சஞ்ஜய், மதுஸ், விசாலி, ஜோனுஸ், பவா, ஹேடன், கீயன், ஹறிஸ், விஷாந் ஆகியோரின் பாசமிகு முப்பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

