ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கரத்தினம் கதிரேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கரத்தினம் கதிரேசு

இளைப்பாறிய ஆசிரியை, வயாவிளான்- வடமூலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

வயது 9017 பிப்ரவரி, 1930 – 2 நவம்பர், 2020

பிறந்த இடம்
தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்
வயாவிளான், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், வயாவிளான், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் கதிரேசு அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற குருநாதி, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கதிரேசு(ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்ற இந்திராதேவி, றேவதிதேவி(கொக்குவில்), குகதாஸ்(சுவிஸ்), மோகனாதேவி(கனடா), பிறேமாதேவி(கனடா), விமலாதேவி(கனடா), வசந்தாதேவி(கொழும்பு), விஜயகுமாரி(கனடா), சாந்தகுமாரி(சுவிஸ்), நந்தகுமாரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி திருநாவுக்கரசு, வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற முருகேசு அவர்களின் மைத்துனியும்,

சத்தியசீலன்(கொக்குவில்), கோசலா(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(கனடா), சதாசிவம்(கனடா), சிவகுமார்(கனடா), அலோசியஸ்(கொழும்பு), உதயகுமார்(கனடா), சந்திரகுமார்(சுவிஸ்), யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சாருஜன், நீருஜா, நிராகுலன் மற்றும் கரீஷன், கரீஷியா, அஜந்தன், ஆஷ்லி, ரைசன், ஜெய்சன், கேசி, துர்க்கா, கிறிஷான், றொபினா, விமோக்ஸன், கிஷானி, அஜித், வினித், அர்ச்சுன், அபிராமி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 1 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.