மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கரத்தினம் இராமலிங்கம்
வயது 9222 அக்டோபர், 1925 – 1 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் இராமலிங்கம் அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிரேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகளும்,
இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி சுப்பிரமணியம், பத்மலோஜினி புவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சற்குணவதி, சத்தியதேவி, கமலாதேவி, சாரதா, அபயகரன், அருள்நிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
கணேசதாசன், சிவனேசன், சுகந்தினி, சிவதாஸ், சசிகலா, சுபத்திரா, சபேசன் ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,
சத்திய சங்கரி, ராஜாம்பிகை, சர்வானந்தா, தயானந்தா, சிவகௌரி, சிவாஜினி, பிரதுஷா, ராம், ஆர்த்தி, நேரு, பானு, ஸ்ரீவித்தியா, ஆதித்தன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
பைரவி, சஹானா, அர்ஜூன், அஷ்வின், திவ்வியா, கீர்த்திகா, அனுஷா, ஹாசினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

