மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கரத்தினம் சுப்பிரமணியம்
8 மார்ச், 2017
- பிறந்த இடம்
- Myliddy
- வாழ்ந்த இடம்
- பன்னாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிறீரஞ்சன், சயந்தன்(பிரதி அதிபர்- யாழ். அருணோதயக் கல்லூரி), ஜெயரஞ்சன்(பிரான்ஸ்), ஜெயந்தன்(ஆசிரியர்- யாழ். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசக்தி(ஆசிரிய ஆலோசகர்- வலிகாமம் கல்வி வலயம்), சூரியகலா(பிரான்ஸ்), பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராம், அபிசயனி, அபிசரண், திவ்யா, செளமியா, ஜீவேஸ், கிருண்யா, ஆரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன்வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிவபதி பன்னாலை,
தெல்லிப்பளை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

