மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கரெத்தினம் செல்வமார்க்கண்டு
17 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் செல்வமார்க்கண்டு அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வமார்க்கண்டு(சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வத்தங்கநாயகி, நித்தியானந்தநாயகி, பேரின்பநாயகி, தேவநாயகி, செந்தில்நாதன், சிவலோகநாயகி, வசந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகசிவம், ஞானகுமாரன், ஜெயக்குமார், தவறஞ்சிதன், சித்ரா, கஜேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பிரதான வீதி,
முல்லைத்தீவு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

