நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கரட்ணம் சண்முகநாதன்
மட்டக்களப்பு பொலிஸ் அலுவலகம் மற்றும் கொழும்பு தலைமை பொலிஸ் காரியாலயத்தில் 1959 தொடக்கம் 1997 வரை ஆங்கில சுருக்கெழுத்தாளராக கடமை புரிந்து இளைப்பாறிய அரச உத்தியோகத்தர்
வயது 8128 செப்டம்பர், 1939 – 18 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- கல்முனை
- வாழ்ந்த இடம்
- கல்லடி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு கல்முனையைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும், தங்கரட்ணம் சண்முகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

