மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கவடிவேல் பராசக்தி
வயது 898 ஜனவரி, 1930 – 27 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் பராசக்தி அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியபுத்திரர்(பரிசோதகர்- புகையிரதத் திணைக்களம்) நாகம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான முனிஐயா(சிறைச்சாலைப் பாதுகாவலர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கவடிவேல்(உதவி அரசாங்க அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
வசந்தன், பிரபாகரன், வத்ஸலா, வைத்தியநாதன், முரளீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரதராஜா(தபாலதிபர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
மாலினி, சிவானந்தவல்லி, பாலேந்திரன், பத்மராணி, சுஜாதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, நகுலேஸ்வரி, இராஜகோபால், மேனகேஸ்வரி மற்றும் சந்திரேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இரத்தினகுமார், பவானந்தன், மாலினி, சுரேஷ்குமார், ஜீவானந்தன், நந்தினி, இரமேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
லாவண்ஜா, மாலவன், அச்சுதை, பரதன், பிரபாலினி, சிந்துஜன், கௌசிகன், குருபரன், குருச்சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நொயேலியா, விதுன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

