ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கவடிவேல் பூரணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கவடிவேல் பூரணம்

வயது 861 ஜனவரி, 1930 – 7 ஜூலை, 2016

பிறந்த இடம்
கட்டுவன்
வாழ்ந்த இடம்
கட்டுவன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் பூரணம் அவர்கள் 07-07-2016 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நொத்தர் தில்லையம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தங்கவடிவேல்(வித்துவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாம்பிகை(கனடா), கோகுலதாஸ்(ஜெர்மனி), தயாளினி(பிரான்ஸ்), வரதராஜன்(கனடா), கேதாரகெளரி(கனடா), தெட்சணாமூர்த்தி(டென்மார்க்), கிருபாசக்தி(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கதிர்காமநாதன்(கனடா), அருந்ததி(ஜெர்மனி), கணேஸ்வரன்(பிரான்ஸ்), ரஜனி(கனடா), புவனசந்திரன்(கனடா), வசந்தி(டென்மார்க்), சந்திரசேகரம்(ஓமன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அகல்யா, வின்சன், தமிழினி, சோனியா, சோபனா, சபறினா, சுபனா, கெச்சிகா, ஷாலிகா, ஈசான், துஷான், கார்திகா, கஜன், துவரகா, துரிகன், கிஷானி, மது ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.