மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கவேல் றங்கரூபன்
வயது 5612 டிசம்பர், 1960 – 28 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேல் றங்கரூபன் அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கவேல், தங்கநேசம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பஞ்சலக்சுமி, காலஞ்சென்ற தயாளினி ஆகியோரின் அன்புக் கணவரும்,
துவாரகா, றமணன், றதிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தங்கரூபி, வதனரூபன், வதனரூபி, ஞானரூபி, ஞானரூபன், காலஞ்சென்ற இறாதாமோகன், மோகனரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அபிராமி, துளசி, மோகனரூபன், ஐஸ்லினி, ஜெயவண்ணன், ஜெனனி, ஜெனித்தா, யாதவன், சுயந்தன், ஐஸ்வினி, சாயித்தா, சாரங்கன், கெவன், றம்மியா, கோகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாதுமை, உமைபாலன், வைதேகி, ரோகினி, மயூரினி, தமிழினி, றிசிபன், யாழினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
33 Rosebank Avenue,
Sudbury Hill,
Harrow HA0 2TL,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

