ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கவேலாயுதம் கிருஷ்ணசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கவேலாயுதம் கிருஷ்ணசாமி

வயது 645 ஜூன், 1953 – 22 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வடமராட்சி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேலாயுதம் கிருஷ்ணசாமி அவர்கள் 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்துராமு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தா(சுன்னாகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சனன்(லண்டன்), சுதர்சனன்(ஜெர்மனி), நிறோஜா(லண்டன்), லதியா (லண்டன்), லதர்சனன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி(ஜெர்மனி), சிங்காரவேல்(நோர்வே), கணேஷலிங்கம்(இலங்கை), பாலேந்திரம்(லண்டன்), இராஜேந்திரன்(ஜெர்மனி), குலேந்திரன்(லண்டன்), இரவீந்திரன்(இலங்கை), ஜெயலஷ்மி(இலங்கை), மங்களேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கபிலன்(லண்டன்), கோபாலகிருஷ்ணன்(லண்டன்), சாந்தினி(லண்டன்), கயூரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கண்ணன்(ஜெர்மனி), காலஞ்சென்ற புஸ்பரோகினி(நோர்வே), ஜெயகுலராணி(இலங்கை), கிருபாலினி(இலங்கை), உமா குமாரி (ஜெர்மனி), சுதர்சினி(லண்டன்), சுஜதாஜினி(இலங்கை), கணேசலிங்கம்(அவுஸ்திரேலியா), உருத்திரகுமார்(கனடா), பூமணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், நடராஜா, இராமசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சந்திரா, மனோறஞ்சிதம் மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

மனோகர், தேன்மொழி, பூங்கொடி, மலர்விழி, மாங்கனி, வசீகர், விசாகர், கண்ணன், கமலினி, குமரன், காலஞ்சென்ற தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

லதா(ஜெர்மனி), சுதா(லண்டன்), சிறீதர்(இலங்கை), கலா(ஜெர்மனி), பிரபா(நோர்வே), சகீலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தந்தை வழி மருமக்களின் அன்பு மாமாவும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

பவிசனா, மதுசன், சாருஷன், அக்ஸயன், அகிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பேரப்பிள்ளைகளின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.