31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கவேலாயுதம் பரிமளபாக்கியம்
வயது 6928 நவம்பர், 1947 – 12 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை இன்பருட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கவேலாயுதம் பரிமளபாக்கியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், தங்கவேலாயுதம்(இன்பருட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயஈஸ்வரராஜா, காலஞ்சென்ற கருணாகரன், நிஷாந்தினி, ஜெயதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெனீஷா, ரஜீனா, சியான், சையத் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் 31ம் நாள் நினைவு நிகழ்வுகள் 12-10-2017 வியாழக்கிழமை அன்று இந்தியா திருச்சியில் உள்ள அவரது மகன் ஜெயஈஸ்வரராஜா அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 13,
5வது கிராஸ் விஸ்தரிப்பு,
அம்மையப்ப நகர்,
திருச்சி.
— குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

