மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கவேலு புவனேந்திரன்
வயது 4714 ஜூன், 1972 – 21 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Le Bourget
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பிறவுன் வீதி 5ம்லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கவேலு புவனேந்திரன் அவர்கள் 21-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தங்கவேலு பராசக்தி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், பரராஜசிங்கம் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்யா, சந்தியா, சஞ்சய் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோமாவதி(பிரான்ஸ்), ஜெயவதி(ஜேர்மனி), ஜெயந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மலோஜினி(கனடா), பத்மலோலன்(இலங்கை), முரளிதரன்(பிரான்ஸ்), இளங்கோ(டோகா), குமுதினி(இலங்கை), கேசவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுதா, ஆஷா, பிரதீபா, ரீனா, சற்குணமூர்த்தி, ரூபகுமார், ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
செல்வநாயகம்(பாப்பாத்தி), ரவிச்சந்தர், அருந்தவமணி(அரசி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

