மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கேஸ்வரி ஆறுமுகவடிவேல்
வயது 933 அக்டோபர், 1924 – 18 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி ஆறுமுகவடிவேல் அவர்கள் 18-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகவடிவேல்(மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன், பானுமதி, ஜெயந்தன், பாலசந்திரன், நரேந்திரன், சிவகுமாரன், பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தினி, விஜயராகவன், புஷ்பமலர், அனுஷியா, தேவிகா, செந்தில்புஷ்பா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷ்மி, நிஷா, மீரா, மயூரன், ஆர்த்தி, ஜானகி, ஜனன், சவிதா, காயத்திரி, நாடியா, சஹித்யா, சஹாரி, சுருதி, சத்ருகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஈஷா, நினா, மாயா, தியா, தோமஸ், டிலான், நிலா, விஷ்வா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

