மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தணிகாசலம் சிவபாக்கியம்
வயது 861 அக்டோபர், 1933 – 4 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Naranpitiya
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நாரஹேன்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட தணிகாசலம் சிவபாக்கியம் அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை ஏய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாயகம் ஞானமுத்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பா மீனாட்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற தணிகாசலம் அவர்களின் மனைவியும்,
சறோஜினி, றஞ்சினி, நந்தினி, இரவீந்திரன், கமலேந்திரன், சுவேந்திரன் ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

