மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கச்சிநாச்சி சிவக்கொழுந்து
வயது 9216 பிப்ரவரி, 1928 – 29 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி சந்நிதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கச்சிநாச்சி சிவக்கொழுந்து அவர்கள் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,
சிவயோகராஜா(கனடா), ராஜலக்கியகுமாரி(லண்டன்), சிவராஜா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனலட்சுமி, சிவஞானம், கருணாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மு.தங்கமுத்து, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, வேலாயுதம்(வெக்டர்), சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கபூபதி, சிறீபதி, திருமகள், திருச்செல்வம், தயாபரன், துஷ்யந்தன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற குகேந்திரா, நகுலேந்திரா, கணேந்திரா, இரத்தினவேல் ஆகியோரின் அன்பு மாமியும்,
வினோதினி- தர்சன், பாமினி, திவாகி, கோகிலா- சர்வானந், கார்த்திகா, மோகன், சுகானி(சுஜே), சுகானன்(அஜே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சபரீனா, அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

