ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை

வயது 939 டிசம்பர், 1926 – 16 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
Colindale

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நல்லதம்பி கந்தையா(வடிவேலு மாஸ்டர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

பாக்கியலக்‌ஷ்மி, காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன், குமரேசன், சோதிலக்‌ஷ்மி, ராதாலக்‌ஷ்மி, ஞானேசன், விமலேசன், ஞானலக்‌ஷ்மி, வாகீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேஸ்வரன் அவர்களின் பெரியம்மாவும்,

தியாகராஜா, இந்துமதி, பரமேஸ்வரி, சிவராஜா, வாமதேவன், அனுஷாதேவி, சுமித்ரா, கலைமோகன், செல்வராதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருபாகரன், மைதிலி, கோபிகரன், கிரித்திகா, தனுஷன், நிதர்சன், மதீசன், தர்சன், தர்சிகா, கார்த்திகா, நிரூபன், லக்ஸ்மன், பிரிந்திகா, பிரவீன், கிருஷ்ணியா, டர்சனா, செந்தூரன், துலக்‌ஷியா, மிதுலா, நிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அருள்மொழி, ஆதித்தன், ஞானஸ்வரூபி, இளங்குமரன், Dr. மயூரன், சிந்துயா, அமன்டா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நவீகா, அகல்யன், திவ்ஜன், திவாரகி, ஆஸ்க, அவனீஸ், மீனாக்சி, ஆரனா, சுவேதா, லக்ஷ்மி, கியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

கனடாவைச் சேர்ந்த கலைமாணன், கலைநாதன், கலைஞானன், கலாராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இலங்கையைச் சேர்ந்த மங்கையர்க்கரசி, சுப்பிரமணியம், இரத்தினசபாபதி, சிவபாக்யம் ஆகியோரின் சின்னம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 15 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.