மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கலட்சுமி நல்லையா
வயது 9212 செப்டம்பர், 1924 – 2 மார்ச், 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- Kenton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kenton ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கலட்சுமி நல்லையா அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), புவனேந்திரராஜா(அவுஸ்திரேலியா), கிருஷ்ணதேவராஜா(ஜெர்மனி), புஷ்பா(லண்டன்), பாலஸ்கந்தன்(கோபால்- கனடா), கலைமணி(கலா- லண்டன்), விநாயகதேவராஜா(விநாயகன்- கனடா), ஆரா(பேபி- லண்டன்), முருகவேள்ராஜா(கனடா), நந்தினி(லண்டன்), சுதந்திரா(சுசி- யாழ்ப்பாணம்), ராஜேந்திரன்(பபிற்றா- லண்டன்), இந்துமதி(இந்து- லண்டன்) ஆகியோரின்அன்புத் தாயாரும்,
மஞ்சுளா, சாந்தினி, அம்பா, Dr. கனகரட்ணம், வசந்தி, காலஞ்சென்ற ரகுபதி, பராசக்தி, ஸ்டீவன்(சிவபதி), விஜேந்திரன், ராதிகா, காருண்யநேசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ராசரட்ணம், ஈஸ்வரி மகாலிங்கம், ராஜேந்திரன், அருளானந்தம், பராசக்தி ஜெயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகாலிங்கம்(கனடா), காலஞ்சென்ற ஜெயரட்ணம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி அருளானந்தம், பூமணி ராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அரவிந்தன் லவானி, ஆர்த்தி அருள்ராஜ், ராதிகா நரசிங்கன், நீரஜா வசந்தன், ஜாமினி பரணீதரன், தாரிணி ராஜன், ருஷானி ரஜித்(jude), விநாயகன் சங்கீதா, கார்த்திகா ரிமோதி, மையூரன் எமா, மிரூனா பனோஸ், நிருபா நிரஞ்சன், அன்ரூ, ஜொனதன், அகிலன், தனுஷன், சிவகீதன், நயோமி, ஸ்ரீராம், வைஷ்ணவா ஆகியோரின் அருமைப் பாட்டியும்,
ட்ரிஸ்டன், பிரணன், அருண், லக்ஷ்மி, கவின், ஓவியா, தரன்யா, இசானா, நைலா, நேத்தன், ஹனா, லோரிஸ், செபஸ்டியன், கிறிஸ்றியன், ஷியாரா, ஜாஸ்மின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியையைத் தொடர்ந்து பி.ப 01:30 மணிதொடக்கம் பி.ப 03:00 மணிவரை Sattavis Patidar Centre, Forty Avenue, Wembley Park, Greater London, Middx. HA9 9PE, Wembley, UK என்னும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

