மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கரத்தினம் பாலசுப்பிரமணியம்
வயது 7811 மார்ச், 1940 – 24 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- இணுவில், பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், இணுவில், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மயில்வாகனம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயன்(பிரான்ஸ்), வசந்தகுமார்(வவா- பிரான்ஸ்), சுபாசினி(சுபா- பிரான்ஸ்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி(மங்கை), இந்திராணி(இந்திரா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராசா, கணேசமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,
மாலதி(பிரான்ஸ்), அனுசா(பிரான்ஸ்), விக்னேஸ்வரன்(விக்கி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விக்னேஸ்வரன்(விக்னா), சுபதினி, விதுசாயினி, தனுசன், வினுஷ், விதுலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
10 Avenue de la Gaité,
93220 Gagny,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

