மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கரத்னம் இலட்சுமிகாந்தன்
வயது 5714 மார்ச், 1959 – 5 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சங்கத்தானை
- வாழ்ந்த இடம்
- எசன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்னம் இலட்சுமிகாந்தன் அவர்கள் 05-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கரத்னம், பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகசபை பராசக்தி தம்பதிகளின் நேசமிகு மருமகனும்,
அம்பிகாதேவி(ராணி்- ஜெர்மனி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காண்டீபன்(ஜெர்மனி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
இளவரசி(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,
விஜயகாந்தன்(டென்மார்க்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
பாலசுந்தரம்(இலங்கை), தர்மேந்திரன்(சுவிஸ்), நகுலேஸ்வரன்(சுவிஸ்), தீனதயாபரன்(சுவிஸ்), சுசீலாதேவி(இலங்கை), கமலசரோஜினி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரு. திருமதி குணரத்தினம்(ஜெர்மனி) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
அனிஸ்யோஸ்வா(ஜெர்மனி), அர்ச்யுணன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் தகன கிரியையின் பின்னர் Helenenstraße 57, 45143 Essen, Germany எனும் முகவரியில் பி.ப 03:00 மணியிலிருந்து பி.ப 06:00 மணிவரை நடைபெறும் மதியபோசன நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

