மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கேஸ்வரி குணபாலசிங்கம்
வயது 9129 செப்டம்பர், 1928 – 30 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, தெஹிவளை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு தெஹிவளை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி குணபாலசிங்கம் அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், முருகேசு மந்திரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணபாலசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரஞ்சிதம், ரோகிணி, பாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சித், வசந்தன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கோமேஸ்வரி, பேரின்பராஜா மற்றும் தெய்வேந்திரராஜா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Nirupa- Jim, Neelan, Antony, Christopher ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Neesha, Amiya ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

