மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனுஜா லிங்கபவன்
வயது 4228 நவம்பர், 1978 – 20 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- இந்தியா, Erftstadt
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா, ஜேர்மனி Erftstadt ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனுஜா லிங்கபவன் அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பத்மநாதன் ஞானாம்பிகை(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை நாகலிங்கம், பகவதி(இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லிங்கபவன்(மோகன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஹரிஸ், நிவேஷ், விதுஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராகுலன்(இலங்கை), முகுந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவி,(கனடா), அனுஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
சுபாஷினி(இலங்கை), மதிவதனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ரதி(கனடா), லிங்கேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரொஷாந்த், ராகவி, ஷாசான், சேயோன்(இலங்கை), சிவா, திவா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
ராகிஷன், சதுஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

