மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனுக்கோடி நாகேந்திரன்
வயது 8721 நவம்பர், 1930 – 1 ஜூன், 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, வவுனியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பெரியதம்பனை, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பின்னர் கனடாவில் வசித்து வந்தவருமான தனுக்கோடி நாகேந்திரன் அவர்கள் 01-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தனுக்கோடி, இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சசிகலா(கனடா), சந்திரகலா(ஜெர்மனி), சசிதரன்(கனடா), மாவீரர் சதீஸ்குமார், ஜெபகலா(கனடா), சதீஷன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, முருகேசு, பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிமால்ராஜ், கேதீஸ்வரன், சர்மிலா, ஸ்ரீ தெய்வீகன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, காந்திமதி, ஜோன்பிள்ளை, கனகசபை, தியாகராசா, சாந்தவதி, மற்றும் துரைச்சாமி(கனடா), மகேஸ்வரி(கனடா), மனோன்மணி(கனடா), அமரசிங்கம்(நோர்வே), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனோஜ்ராஜ், அனிஷா, அர்வின்ராஜ், அருண்யா, நிதுசா, தமிழரசன், ஜக்ஷியா, சதுர்சன், ஹர்ஷியா, காருசா, சாருகா, ஆருஜன், சஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
9 Snowy Owl Way,
Scarborough, ON,
M1X 0B4,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

