1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனுக்கோடி சுப்பிரமணியம்
வயது 8414 ஏப்ரல், 1934 – 19 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- துணுக்காய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் விநாயகபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனுக்கோடி சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வத்தில் தாழ் சேர்த்த
எங்கள் அன்புத் தந்தை ...
எங்கள் குடும்பத்தின் குலவிளக்காய்
அன்பான துணைவனாய்
அருமைத் தந்தையாய்
ஆசை மாமனாய்
பண்பான பாட்டனாய்
பாசமான பூட்டனாய் - நீங்கள்
எம்மோடு வாழ்ந்து எமக்கு நல்வழிகாட்டி - இன்று
எம்முன்னே தெய்வமாய் வாழ்கின்றீர்கள்!!
ஆண்டொன்று அகன்றாலும்
ஆறாது எம் துயரம்
உங்கள் ஆத்மா சாந்தி பெற
விநாயகபுரம் விநாயகரை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவுகளுடன்...
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

