மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனுசியா ஜெயமோகன்
Labour Officer, Department of Labour, Jaffna
வயது 3915 ஆகஸ்ட், 1980 – 27 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- துன்னாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி துன்னாலை அல்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனுசியா ஜெயமோகன் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுருநாதன், செல்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும், சிவபாதசுந்தரம்(Retd. surveyor superintendent)- தவதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயமோகன்(Draftsman- Oman) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷைனிகா அவர்களின் பாசமிகு தாயாரும்,
அனுசியா(Teacher- Methodist girls’ high school Point Pedro), சுஜீவன்(Quantity Surveyor- Dubai) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுஜீவன்(Department of Commerce), சோமா(Dubai), ஜெயகீதன்(பிரித்தானியா), ஜெயராகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிர்ஷானி, சதுர்வரன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
லிஷாந், ஷேஷாந் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியா சென்னையில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

