மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனுக்கோடி சுப்பிரமணியம்
வயது 8414 ஏப்ரல், 1934 – 19 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- துணுக்காய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் விநாயகபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட தனுக்கோடி சுப்பிரமணியம் அவர்கள் 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தனுக்கோடி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதர், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நல்லம்மா, நாகேந்திரன், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, விஜயலக்சுமி, அரியபுத்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சத்தியசீலன்(கோட்டக்கல்விப்பணிப்பாளர்- மாந்தை கிழக்கு), ஞானசீலன்(சுவிஸ்), அன்பரசி(விநாயகபுரம்), மங்கையற்கரசி(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(ஸ்கந்தபுரம்), காலஞ்சென்ற வைத்தீஸ்வரன், புவிநாயகன்(அதிபர்- பொன்னகர் தமிழ்வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலைச்செல்வி(ஆசிரியை- யோகபுரம் மகாவித்தியாலயம்), உமையரகுமாரி(சுவிஸ்), புண்ணியமூர்த்தி(விநாயகபுரம்), உதயகுமார்(பிரான்ஸ்), திருமலர்(ஸ்கந்தபுரம்), தமிழ்ச்செல்வி(ஆசிரியை- யோகபுரம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செந்தூரன், யோதிதா, காலஞ்சென்ற ஆரூரன், ஆரண்யன், செந்துஜா, டசிந்தன், காலஞ்சென்ற தயானந்தன், கஜந்தன்(அதிபர்- மூன்றுமுறிப்பு அ. த. க பாடசாலை), சகிதா, கோகுலன், சோபிகா, பிரியந், ஜனனிகா, பிரதீஸ், யனுசா, கிருசா, ஜெனுசா, கோபிசன், லோஜினா, கனிவிழி, பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரபி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மல்லாவி சந்தைக்கு அருகாமையில் அமைந்துள்ள இல. 53, அனிச்சியன்குளத்தில் உள்ள அவரது மகன் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மு.ப 10:00 மணியளவில் அனிச்சியன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

