அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தரணி செல்வதுரை
MPharm, Clinical Developmental Manager- Superdrug
வயது 293 ஜூலை, 1990 – 6 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- South Croydon
- வாழ்ந்த இடம்
- Surrey
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரித்தானியா South Croydon ஐ பிறப்பிடமாகவும், South Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தரணி செல்வதுரை அவர்கள் 06-01-2020 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, லக்ஷ்மி தம்பதிகள், காலஞ்சென்ற நடராசா, நாகேஸ்வரி தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செல்வதுரை மேனகா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
Dr.லக்ஷினி அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

