ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தரணீகரன் மனோகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தரணீகரன் மனோகரன்

வயது 3811 ஜனவரி, 1981 – 30 அக்டோபர், 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு, Vaughan

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புங்கையூரை தாயகமாகவும், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தரணீகரன் மனோகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பொன்னழகு உன் பூமுகம் காணாமல்
ஏங்கித் தவியாய் தவிக்கின்றோம்,
ஓடியோடி வந்து உதவிடும் உன் கரங்கள்
இன்று எங்களோடு இல்லை
பாதி வழியில் பாசங்களை அறுத்தெறிந்து
தூர தேசங்கம் நீங்கள் சென்றதேனோ?

உம் அன்பு முகமும்
அமைதியின் உருவமும்
நேசப் புன்னகையும் மறையவில்லை

பாச பறவைகள் எங்களோடு
இருந்த கூட்டை விட்டு
எங்கு தனியாக சென்றாயோ
ஆா்பரித்து எழுந்த அலையே
அமைதி கொண்டது ஏனோ

உனைப் போல் அன்பு காட்ட இனி எவருமில்லையே,
அமைதியின் வடிவமாய் மிளிர்ந்தவனே !
உன் நினைவுகள் மட்டுமே இதயத்தில் மீதியானதே,
உனையிழந்து உன் உடன்பிறப்புகளும் தனியானதே !

உங்கள் பிரிவுத் துயரால் வாடும்
குடும்பத்தினர்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 31 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 29 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.