1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாரணி மயில்வாகனம்
வயது 1311 செப்டம்பர், 1995 – 12 பிப்ரவரி, 2009
- பிறந்த இடம்
- அல்லைப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்.நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாரணி மயில்வாகனம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
மயில்வாகனம், பத்மாதேவி ஆகியோரின் அன்புமகளும், செல்லையா பவளம்மா ஆகியோரின் அன்புப்பேத்தியும்,
சச்சிதானந்தம், சண்முகரெட்ணம், கருணாகரன், மணிமாறன், காலஞ்சென்ற இந்திரகுமார், ரஞ்சினிதேவி, யோகேஸ்வரி, சரேன் எலிசபத் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
நகுலேஸ்வரி, ராஜேஸ்வரி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
கபில்ராஜ், சதுர்ஸன், றொகானா, சகானா, சதீஸ்குமார், சத்தியேஸ்வரி, நிசாந்தினி, சிந்துஜெயன், ஜனகன், யதுசன் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

