ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மகுமார் கெவின் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மகுமார் கெவின்

வயது 1529 ஜூன், 2001 – 8 அக்டோபர், 2016

பிறந்த இடம்
டுசில்டோஃப்
வாழ்ந்த இடம்
டுசில்டோஃப்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

ஜெர்மனி Dusseldorf Hilden ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மகுமார் கெவின் அவர்கள் 08-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தர்மகுமார்(அப்பன்) சுபாசினி(சுபா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

அனிக்கா அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகராஜா(உரும்பிராய் கிழக்கு) தர்மேஸ்வரி தம்பதிகள், செல்வராஜா பங்கஜவல்லி(திருநெல்வேலி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மணிவண்ணன் குலதேவி(சூட்டி- லண்டன்), உதயகுமார்(குமார்) கோகிலவாணி(வாணி- லண்டன்), துளசிகரன் கீத்தா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஆனந்ததவம் தயாவதி(கொழும்பு), மகிபால், யாழினி(கனடா), சுந்தரதாஸ் அஜந்தா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

அனோஜன், கோபிகா, நிலுக்‌ஷன், ஈஸ்வர், மாயா, தன்வர், சந்தோஷி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

தீபக், கபினா, வினோத், ஆகாஷ், லக்‌ஷ்மன், கீஷா, ஜோவினாஷ் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.