மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் அமுதம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 881 செப்டம்பர், 1929 – 22 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- காரைநகர் முல்லைப்பிலவு, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், முல்லைப்பிலவை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் அமுதம் அவர்கள் 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், பொன்னம்பலம், சுப்பிரமணியம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி, முத்தாச்சி, மனோன்மணி மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற செல்வரெட்ணம்(ஓய்வுபெற்ற தபாலதிபர்), Dr. சாரதாதேவி(நியூசிலாந்து), காலஞ்சென்ற சாவித்திரி(ஆசிரியை), சிவமணிதேவி(நியூசிலாந்து), Dr. சரோஜாதேவி(இங்கிலாந்து), பத்மநாதன்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
Dr. விக்னேஸ்வரி(கொழும்பு), தவராசா(இ.போ.ச- கல்லாறு), மங்களேஸ்வரி(கொழும்பு), சாந்தமலர்(இங்கிலாந்து), லலிதாம்பாள்(யோகம்), கதிர்காமநாதன்(S.K.T. Nathan- சுவிஸ்), விமலநாதன்(சுவிஸ்), கெளரியம்பாள்(இங்கிலாந்து), ஞானாம்பாள்(கொழும்பு), அருட்செல்வி(இங்கிலாந்து), தயாநிதி(கல்லாறு) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

