ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மலிங்கம் ஈஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மலிங்கம் ஈஸ்வரி

வயது 7225 டிசம்பர், 1947 – 25 அக்டோபர், 2020

பிறந்த இடம்
இளவாலை மயிலங்கூடல்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலை மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஈஸ்வரி அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வயிரவப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்ணலிங்கம், ஜெகதீஸ்வரி, சாந்தினி, றஞ்சினி, பிறேமானந்தன், பிறேமகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஈஸ்வரன், பங்கஜம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தசுலோசனி, மனோறஞ்சிதன், ஜெகன், அமிர்தலிங்கம், ஈஸ்வரி, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தங்கமுத்து, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிஷாந், சுஷாந், தியானா, மிதுளன், மதுமிதா, அபர்ணா, அஜய், சுவிஸ்யன், தனூயன், அஸ்வினி, கிந்துஜா, பிறேமி, அசானிகா, ஆரவி, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 24 நவம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.