ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மலிங்கம் இந்திரகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மலிங்கம் இந்திரகுமார்

மேர்கன்டைல் கிறெடிற் முகாமையாளர்- யாழ்ப்பாணம்

வயது 6927 ஆகஸ்ட், 1948 – 15 ஜூன், 2018

பிறந்த இடம்
கொட்டாஞ்சேனை
வாழ்ந்த இடம்
உடுவில், வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இந்திரகுமார் அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கமலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகிர்தராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஷ்யந்தி(பிரித்தானியா), பிரியா, கங்காதர்ஷனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருஸ்ணமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சுபத்திரா, சந்திரமோகன் மற்றும் செல்வராணி(கனடா), ஜெயகௌரி(ஜெர்மனி), தேவகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தகேசன், யதுகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற யோகநாதன், பரமநாதன், ரகுநாதன், யோகராணி, திலகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அம்பலவாணர், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கவிநயா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுப் பின்னர் பி.ப 03:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.