ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மலிங்கம் கமலநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மலிங்கம் கமலநாதன்

பிரபல வர்த்தகர் V.T.K

வயது 773 ஜனவரி, 1942 – 16 பிப்ரவரி, 2019

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
கொக்குவில் மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் கமலநாதன் அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை, தையல்நாயகி தம்பதிகளின் அருமை மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வாஹினி(C.T.B) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுரேஸ்(ஆசிரியர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அன்பு மாமனாரும்,

கனகாம்பிகை, காலஞ்சென்றவர்களான செல்வராணி, இரத்தினேஸ்வரன்(கிராம சேவையாளர்) மற்றும் தவராஜகுலசிங்கம்(கனடா), யோகராணி, விஜயகுமார்(ரஞ்சன்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாலிங்கம், கனகராஜா, ஜெயராணி, வனிதா, பாலச்சந்திரன், வனித்தா, வள்ளியம்மை ஆகியோரின் மைத்துனரும்,

Dr.தயாபரன்(ஆவுஸ்திரேலியா), சிந்துஜா, கீர்த்திகா, ஜெசாந்தினி, கஜேந்தினி, மிரோஜன், Dr.கஜந்தன், மிரோஜினி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செந்திபன், ஹம்சாயினி, ஹம்சவாணி, கஜீவன், மிலனி, விஜிதன், விதுஷா, வைஸ்னவி ஆகியோரின் பெரிய தகப்பனாரும்,

சத்தியபாமா, சத்தியசீலன், சத்தியலிங்கம், சத்தியகெளரி, சத்தியவாணி ஆகியோரின் சிறிய தகப்பனாரும்,

ஹரினி, தேசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.