மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் கணபதிப்பிள்ளை
Secretary of Finance, ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர்- வவுனியா, மட்டக்களப்பு
வயது 8514 ஜனவரி, 1931 – 11 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவீந்திரன், விஜயகௌரி, ஆனந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், அழகரத்தினம் நடராசா, மற்றும் செல்வரத்தினம், தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரகுராஜ், குமரன், நீரஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், குமாரசாமி, பாக்கியம், வள்ளிப்பிள்ளை, ராஜேஸ்வரன், திரவியநாதன், மற்றும் பரமேஸ்வரன், பகவதிதேவி, சரஸ்வதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்வியன், வேணுஜா, கணன், ஹரினி, அதித்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

