ஆறுதல்

நினைவஞ்சலி

தர்மலிங்கம் நிர்மலாதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மலிங்கம் நிர்மலாதேவி

ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை- முகத்தான்குளம் 2ம் பாம்செட்டிகுளம் பாடசாலை ,செட்டிகுளம் மகாவித்தியாயம், மல்லாவி யோபுரம் 4ம் யூனிற் பாடசாலை, முன்னாள் உப அதிபர்- நவாலி அட்டகிரி பாடசாலை

வயது 7119 ஆகஸ்ட், 1948 – 24 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
இந்தியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் நிர்மலாதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அம்மா என்றழைக்க நீ இருந்தாய்
பாசமுள்ளவர்களாம் எம்மை வளர்த்தெடுத்தாய்
அன்பால் எம்மை அரவணைத்து
பண்பாய் எம்மை வளம்படுத்தி
நல்லொழுக்கத்தால் எமை அழகுபடுத்தி
உலகத்திற்கு இனம் காட்டிய
எம் அன்பு அம்மாவே!
வாழ்க்கையை வாழக் கற்றுத்தந்து
பல வசந்தங்களை காட்டிய
எம் அன்புத் தெய்வமே! -நீர்
விண்ணுலகம் சென்ற காரணம்
தான் என்னவோ!
அம்மா உன் பிரிவை
எம்மால் ஜீரணிக்கமுடியவில்லை
ஏங்கித் தவிக்கிறோம்
தங்கள் திருமுகத்தை காணாத
பாவிகளாய்த் தவிக்கின்றோம் அம்மா!
உமது ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.

24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது அம்மாவின் மரணச் செய்தியறிந்து எமக்கு ஆறுதல் கூறி எமது துயரில் பங்கு கொண்டு உதவிகள் பல புரிந்தவர்களுக்கும், குறிப்பாக இன்று வரை எமது அப்பாவிற்கு ஆதரவாக இருக்கும் தாய்மாமா, கிருபா ரூபி தம்பதிகளுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஐயாவுக்கும் எமது துயரில் பங்கெடுத்த நல்ல உள்ளத்திற்கும், தொலைபேசி மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— கணவர், பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.