ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு22 நவம்பர், 1968
இறப்பு19 டிசம்பர், 2018
தர்மலிங்கம் சசிதரன் பாபு அவர்களின் படம்

தர்மலிங்கம் சசிதரன் பாபு

வயது 50, நடேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர், சூரிச் சிற்றி போய்ஸ் விளையாட்டுக் கழக ஆரம்பகால விளையாட்டு வீரர், சுவிஸ் யங் றோயல் விளையாட்டுக் கழக பொறுப்பாளர்.

பிறந்த இடம்
காங்கேசன்துறை
வாழ்ந்த இடம்
சூரிச்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் சசிதரன் பாபு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காங்கேசன் மண் தந்த காளையே...
மலராமலே மொட்டுக் கருகிற்றே என்று...
புலராமலே பொழுது கருகிற்றே என்று..
அல்லும் பகலும் உருகித் தவிக்கும்- உந்தன்
அன்பைச் சுமந்த உயிர்களின் அமுகை கேட்கிறதா...?

அன்றைக்குத் தொட்டு இன்றைக்கு வரைக்கும்- நீ
வாழ்ந்ததெல்லாம் எம்மவர்க்காய்...
என்றைக்குத் தான் உனக்கென வாழ்ந்தாய்...?
மறப்போமா... உன்னை மறப்போமா...?
மண்ணுள்ளவரையில் எங்கள் மொழியுள்ளவரையில்...
மறக்காது உந்தன் நினைவு...!!!

காற்றுள்ள வரையில் காலைக் கதிருள்ள வரையில்...
நீ வாழ்ந்த வாழ்வும் மறக்காது...!!!
இறை பாதத்தில் உன் ஆத்மா அமைதி கொள்ள வேண்டுகிறோம்.!!!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 20 டிசம்பர், 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.