மரண அறிவித்தல்

தர்மலிங்கம் சத்யபாமா
வயது 81
- பிறந்த இடம்
- கரம்பன் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- இந்தியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சத்யபாமா அவர்கள் 12-12-2018 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இளையதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், வைத்தியநாதன் சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேமலதா(லதா- இந்தியா ), தர்மபாபு(ஜெர்மனி), உதயகுமார்(பிரான்ஸ்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), பத்மறோஜனி(ஐக்கிய அமெரிக்கா), பிரதீப்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேல், கனகரத்தினம், அம்பிகா மற்றும் கமலா(மணி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மஹாலிங்கம், நளாயினி(ஜெர்மனி), தர்சினி(பிரான்ஸ்), மங்களேஸ்வரி(பிரான்ஸ்), திருமாவளவன்(ஐக்கிய அமெரிக்கா), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லட்சுமி(இந்தியா), சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, யோகேஸ்வரி, அருட்சிங்கம், துரைசிங்கம், நவரத்தினம், சிவனேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிந்துஜா, சதீசன்(இந்தியா), அபிநயன், ஜனநயன், திவ்வியா, அகல்யா- தித்தூஸ்(ஜெர்மனி), கிரிஷான், ஜஷானி- வருணி(பிரான்ஸ்), ஷாருதி(பிரான்ஸ்), அக்ஷிதா, மிதுனன்- அபிஷா(கனடா), தர்ஷனா, தினுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
உமேஷ் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

