ஆறுதல்

மரண அறிவித்தல்

தர்மலிங்கம் சிவலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தர்மலிங்கம் சிவலிங்கம்

Civil Engineer- London, Zambia

வயது 757 ஏப்ரல், 1941 – 3 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
Raynes Park

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Raynes Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 03-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கண்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

முரளிதரன், கேமா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சகானா, அரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பாக்கியம், காலஞ்சென்ற ஆச்சி, தனம், விஜயா, மகாலிங்கம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எட்(Eddie), சரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமசிவம், கணகராஜா, குணரத்தினம், மேகநாதன், இந்திரா, சிறீதேவி, மகேந்திரன், மகேஸ்வரன், காலஞ்சென்ற சந்திரசேகரன், ரவீந்திரன், நந்தினி, சிவரம்மியா, மாதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லிங்கநாதன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகலனும்,

திரு திருமதி Dr. குலசேகரம் தம்பதிகள், வடிவாம்பிகை Coombes தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

பாஸ்கரன், சிவகௌரி, பார்த்தீபன், பாணுகோபன், பிரதாப், பிரஞ்சனா, ராஜீ, கஜன், தரண், காயத்திரி, ஜெகன், ஜனனி, மயூரன், யாழினி, தாசன், தர்சினி, கோகுலன், கண்ணன், அபிராமி, ரமணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஜனன், உமா, துஸ்யந்தன், பைரவி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.