மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் தனலட்சுமி
வயது 6723 ஏப்ரல், 1949 – 30 ஜூன், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கற்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தனலட்சுமி அவர்கள் 30-06-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் பரமரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி(சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், அருட்பிரகாசம்(அருள்), கணேசரத்தினம்(ஆடி) மற்றும் ஜெயலட்சுமி(இராணி- பிரான்ஸ்), இராசலட்சுமி(குஞ்சுமணி- பிரான்ஸ்), விஜயலட்சுமி(லண்டன்), கீதாலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஈசன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
கீர்த்தனா, நர்த்தனா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மகளிர் கல்லூரி ஒழுங்கை,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

