மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் தனசீலன்
வயது 5417 ஆகஸ்ட், 1962 – 29 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- சுதுமலை தெற்கு
- வாழ்ந்த இடம்
- Renens
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Renens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தனசீலன் அவர்கள் 29-04-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா(யாழ். St. Patrick கல்லூரி), ராசராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கில்டா அவர்களின் அன்புக் கணவரும்,
தொமிடிலான், தொனிடன்ஸ்ரன், ஜொனிடெஸ்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவபாலன் ஜோர்ஜ், தர்ம றோகினி, தனக்குமார், தனசீலி(இலங்கை), காலஞ்சென்ற தனபாலன்(வொஸ்லி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாரா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெசிந்தா(இலங்கை), ஞானசீலன்(இலங்கை), றொஜீனா(இலங்கை), எமில்டா(கனடா), எமில்(கனடா), ஜொசில்டா(கனடா), கிறிஸ்ரில்டா(கனடா), சிறிஸ்கந்தராஜா(கனடா), சுதாஜினி(கனடா), சுரேந்திரன்(கனடா), யூட்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

