மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் வரதராஜா
Engineer
வயது 598 பிப்ரவரி, 1960 – 16 மே, 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Upton Park
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் வரதராஜா அவர்கள் 16-05-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், குணவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
விக்கினராஜா, ராஜினி, ரட்ணராஜா, பாமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாஜினி, மனோகரன், மாதினி, பிரதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகனி, ஹேசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
துவாரகா, அதிஷ்வர், ஹேசிகன், ஹேஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மைரா அவர்களின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

