மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலஷ்மி சுந்தரலிங்கம்
வயது 7314 மே, 1943 – 7 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- வவுனியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலஷ்மி சுந்தரலிங்கம் அவர்கள் 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் அன்னலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா(கல்வியங்காடு- யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகிழ்தினி(பபி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
நந்தகுமார்(Ministry Of Transportation- Ontario) அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரசன்னா(கனடா), பிரசோத்(கனடா), ஷாதகா(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
தனலஷ்மி(ராணி- கனடா), ஸ்ரீ கிருஷ்ணராஜா(பாலன்- பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சிவகந்தலஷ்மி, ஸ்ரீஸ்கந்தராஜா(ஸ்ரீ), ஸ்ரீவிக்னேஸ்வரராஜா(விக்கி), ஜெயலஷ்மி(ஜெயா), ஸ்ரீ சண்முகராஜா(ரஞ்சன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மனோகராதேவி(இலங்கை), அமிர்தானந்தர்(கனடா), Dr. செந்தில்வதனா(லண்டன்), சந்திராதேவி(இலங்கை), மங்களசுந்தரி(தவம்- பிரான்ஸ்), மகேந்திரன்(இலங்கை), ராணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், கணேசலிங்கம், செல்வலஷ்மி, யோகலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலேந்திரன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி(வித்துவான்), கமலாதேவி, நரேந்திரன், சரவணமுத்து ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
செந்தில்குமரன்(பிரான்ஸ்), சிவகெளரி(கனடா), அருட்செல்வி(கனடா), துவாரகா(இலங்கை), துவாஹரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
பத்மநிதி(லண்டன்), Dr. செந்தில்நிதி(இலங்கை), உதயகுமார்(ஜெர்மனி), உதயசங்கர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கோபி(லண்டன்), கல்பனா(லண்டன்), காமிலா(லண்டன்), லாவண்யா(பிரான்ஸ்), சரண்யா(பிரான்ஸ்), சுகன்யா(பிரான்ஸ்), கிறிஸ்டி சந்திரகுமார்(கனடா), கில்மன் கிஷோர்குமார்(கனடா), அஜித்குமார்(பிரான்ஸ்), கஜன் கமல்ராஜ்(கனடா), சாந்தினி(பிரான்ஸ்), சத்தியன்(இலங்கை), ரமணன்(இலங்கை), நிருபா(ஐக்கிய அமெரிக்கா), நவநீதன்(ஐக்கிய அமெரிக்கா), பிரியா(இலங்கை) காலஞ்சென்ற பவானி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
3704 Forest Bluff Crescent,
Mississauga,
ON L5N 7W7,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

