5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மநாயகி இரவீந்திரா
வயது 6227 ஜூலை, 1954 – 28 மே, 2017
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- வவுனியா, Brake (Unterweser)
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Brake ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மநாயகி இரவீந்திரா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்
ஆண்டு ஐந்து ஆனதம்மா
ஆறவில்லை எம் இதயம்
தேடுகின்றோம் கதறுகின்றோம்
தேசமெல்லாம் உனை தேடி தெய்வமாய்
இன்று திருவதனம் பார்க்கின்றோம்
மலர்தூவி நிற்கின்றோம்
நாளும் தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை
கண்மூடி இருக்கின்றேன்
அம்மா நீ கனவில் வருவாய் என்று
கவலைகள் மறக்கின்றேன்
உனைக்கண்ட நாளன்று
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

